80வது சுதந்திர தின விழா
ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட் சார்பில், 15.08.2026 அன்று தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில், ரோட்டரி தலைவர் Rtn. ரமேஷ் நடராஜன் அவர்கள் தேசியக் கொடியை பெருமையுடன் ஏற்றி வைத்து, 50 பார்வையற்ற பயனாளிகளுக்கு போர்வைகளை வழங்கினார்.