80வது சுதந்திர தின விழா
ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட் சார்பில், பள்ளக்காடு அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் Rtn. PP. DP. Balaji அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார்.