Bench & Table Donation
கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்ற நோக்கத்துடன், Rotary Club of Tiruchirappalli Fort சார்பில் பள்ளக்காடு அரசு மாண்ய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்காக ரூ.1,00,000 மதிப்பிலான புதிய மேஜை மற்றும் பெஞ்சுகள் வழங்கப்பட்டன.