Events - Blood Donation

Blood Donation

ரோட்டரி ஆண்டு 2026–27 இன் முதல் சேவைத் திட்டமான இரத்ததான முகாம், உயிர்துளி பிளட் பேங்க் உடன் இணைந்து வெற்றிகரமாக நடைபெற்றது.